மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
melae vaanathilum keezhae poomiyilum
மேலே வானத்திலும் கீழே பூமியிலும் அதிகாரம் அவர்க்கு உண்டு (2) அவர் நாமம் இயேசு ராஜா - ஆமென் - 2
புறப்பட்டு போங்கள் என்றார் புறப்படுவோம் தேவ ஜனமே ஜனங்களை ஆதாயம் செய்து 2 அவர் அண்டை நடத்திடுவோம் அதிகாரம் நமக்குத் தந்தார் - இயேசு - 2 அதிகாரம் நமக்குத் தந்தார்
உலகின் இறுதிநாள் வரைக்கும் நம்மை நடத்திடுவார் வாக்குகள் உரைத்த நம் தேவன் வார்த்தையைக் காத்திடுவார் அதிகாரம் நமக்குத் தந்தார் - இயேசு - 2 அதிகாரம் நமக்குத் தந்தார்
பரிசுத்த ஆவியில் நிறைந்து சாட்சியாய் வாழ்ந்திடுவோம் உலகம் முழுவதும் சென்று ஊழியம் செய்திடுவோம் அதிகாரம் நமக்குத் தந்தார் - இயேசு - 2 அதிகாரம் நமக்குத் தந்தார்
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Ab Fm Bbm Db C Fm Ab Fm Bbm Db C Fm Fm Bbm Eb Eb Ab Db Fm Ab Fm Bbm Db C Fm Ab Fm Bbm Db C Fm Fm Bbm Eb Eb Ab Db Fm Ab Fm Bbm Db C Fm Ab Fm Bbm Db C Fm Fm Bbm Eb Eb Ab Db Fm
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol