மேகங்களில் ஆரவாரத்தோடு
megangalil aaravaarathodu
மேகங்களில் ஆரவாரத்தோடு தோன்றப் போகிறவரே – வாரும்! இயேசுவே விரைவில் வாரும்! விரைவில் விரைவில் நீர் வாரும்! வாரும்! வாரும்! நீர் வாரும் விரைவில் விரைவில் நீர் வாரும்!
எக்காள தொனியோடே வாரும் இயேசு வேந்தனே வாரும்-2 ஏக்கம், எதிர்பார்ப்பை எல்லாம் எங்கள் விரைவில் தீர்க்கவே வாரும் – எங்கள்
கருணையின் கடலே வாரும் கண்ணிமைப் பொழுதில் மாற்ற மறுரூபமாக்கிட வாரும் மகிமையின் சாயலாய் மாற்ற
மகிமையின் மன்னவா வாரும் நடுவானில் உம்மோடு சேர ஆயத்தமாகவே நாங்கள் வரவேற்று மகிழ்வோம் வாரும்
மேகங்களில் ஆரவாரத்தோடு தோன்றப் போகிறவரே வாழ்க வாழ்க! வாழ்க! நீர் வாழ்க! வாழ்க! வாழ்க! நீர் வாழ்க! வாரும்! வாரும்! நீர் வாரும் விரைவில் விரைவில் நீர் வாரும்!
More from Yesu Anbu
- ஆண்டவர் இயேசுவின்aandavar yesuvinBro. Prabhu Isaac · Yesu Anbu
- ஆராதனை (ங) ஆராதனை (க)aaraadhanai (nga) aaraadhanai (ka)Bro. Prabhu Isaac · Yesu Anbu
- உன்னில் நற்கிரியைunnil narkiriyaiBro. Prabhu Isaac · Yesu Anbu
- உலக கன மகிமைulaga kana magimaiBro. Prabhu Isaac · Yesu Anbu
- கர்த்தருக்காக பொறுமையுடன்kartharukkaaga porumaiyudanBro. Prabhu Isaac · Yesu Anbu
- கர்த்தர் பெரியவர்karthar periyavarBro. Prabhu Isaac · Yesu Anbu
- தேவ ஆவியேdeva aaviyaeBro. Prabhu Isaac · Yesu Anbu
- நீர் எந்தன் கோட்டைneer endhan kottaiBro. Prabhu Isaac · Yesu Anbu