மேகங்கள் மீதில் வருவார்
megangal meedhil varuvaar
மேகங்கள் மீதில் வருவார் நியாயம் தீர்க்க வருவார் கடைசி நாட்கள் நெருங்கிடுதே சந்திக்க ஆயத்தமா – இயேசுவை – 2 சந்திக்க ஆயத்தமா
பூமியும் எரிந்து அழிந்து போம் வானங்கள் மடிந்து அகன்று போம் வருவேன் என்றவர் வந்திடுவாரே சந்திக்க ஆயத்தமா – இயேசுவை – 2 சந்திக்க ஆயத்தமா
புதிய பூமி தோன்றுமே புதிய வானம் உண்டாகுமே இரட்சிக்கப் பட்டோரை சேர்த்திடுவார் சந்திக்க ஆயத்தமா – இயேசுவை – 2 சந்திக்க ஆயத்தமா
எக்காளத் தொனியும் கேட்குமே ஆராவார சத்தமும் தொனிக்குமே தூதர்கள் கூட்டத்தோடு இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா – இயேசுவை – 2 சந்திக்க ஆயத்தமா
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam