மறவார் இயேசு மறவார்
maravaar yesu maravaar
மறவார் இயேசு மறவார் – உன்னை ஒரு இமைப் பொழுதிலும் உன்னை மறவார் மறவார் இயேசு மறவார் – உன்னை உருவாக்கிய இயேசு மறவார்
அழைத்தவர் உன்னை மறவார் அபிஷேகம் செய்தவர் மறவார் மனிதனின் அன்பு நிலை மாறினாலும் மகிமையின் தேவன் உன்னை மறவார்
தரிசனம் தந்தவர் மறவார் தாங்கியே நடத்திட மறவார் – எப்பக்கம் நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும் எலியாவின் தேவன் உன்னை மறவார்
வாக்குத்தத்தம் தந்தவர் மறவார் வழிகாட்டி நடத்திட மறவார் வானமும் பூமியும் நிலை மாறினாலும் வார்த்தையை நிறைவேற்ற மறவார் – தம்
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam