மரணமே உன் கூர் எங்கே
maranamae un koor engae
மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? - (2) மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு எனக்குள் வந்துவிட்டார் சாவை அழித்து அழியா வாழ்வை எனக்குத் தந்து விட்டார் - 2 மரணமே உன் கூர் எங்கே?
சாவுக்கு அதிபதி சாத்தானை - இயேசு சாவாலே வென்று விட்டார் - 2 மரண பயத்தினால் வாடும் மனிதரை விடுவித்து மீட்டுக் கொண்டார் - 2 பயமில்லையே மரண பயமில்லையே ஜெயம் எடுத்தர் இயேசு ஜெயம் எடுத்தார்
அழிவுக்கு உரிய இவ்வுடல் - ஒருநாள் அழியாமை அணிந்து கொள்ளும் - 2 சாவுக்கு உரிய இவ்வுடம் ஒருநார் சாகாமை அணிந்து கொள்ளும் - 2 பயமில்லையே மரண பயமில்லையே ஜெயம் எடுத்தர் இயேசு ஜெயம் எடுத்தார்
இறந்தேர் மேலும் வாழ்வோர் மேலும் ஆளுகை செய்திடவே - 2 இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார் இன்றைக்கும் ஜீவிக்கிறார் - 2 பயமில்லையே மரண பயமில்லையே ஜெயம் எடுத்தர் இயேசு ஜெயம் எடுத்தார்
கட்டளை பிறக்க தூதர் குரல் ஒலிக்க கர்த்தர் இயேசு வந்திடுவார் - 2 கிறிஸ்துவிற்குள் வாழ்வோர் கிறிஸ்துவிற்குள் மரித்தோர் எதிர் கொண்டு சென்றிடுவோம் - 2 பயமில்லையே மரண பயமில்லையே ஜெயம் எடுத்தர் இயேசு ஜெயம் எடுத்தார்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm
Bb C Dm
Bb C
Dm C
A Bb C
Dm
Dm
Dm
C
F Bb Dm
Dm
Dm
Dm
Dm
C
F Bb Dm
Dm
Dm
Dm
Dm
C
F Bb Dm
Dm
DmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal