மறக்கப்படுவதில்லை
marakkappaduvadhillai
மறக்கப்படுவதில்லை நீ என்னால் மறக்கப்படுவதில்லை -2
கலங்காதே என் மகனே(ளே) கைவிட நான் மனிதனல்ல -2
1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் நான் உன்னை மறப்பதில்லை -2 என் கண்முன்னே நீதானே உன்னை நான் உருவாக்கினேன் -2
2.உள்ளங்கையிலே பொறித்து வைத்துளேன் எதிர்கால பயம் வேணடும்- 2 உன் ஏக்கமெல்லாம் ஈடேறும் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும்- 2
3.மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம் விலகாது என் கிருபை -2 விலை கொடுத்து வாங்க உள்ளேன் -உன்னை எனக்கே நீ சொந்தம் -2
4.ஏசேக்கு சித்னா முடிந்து போனது ரெகோபோத் தொடங்கிவிட்டது -2 நீ பலுகி பெருகிடுவாய் நீ குறுகி போவதில்லை -2
(பின்வருமாறும் பாடலாம்)
மறக்கப்படுவதில்லை நான் உம்மால் மறக்கப்படுவதில்லை -2
கலக்கமில்லை கவலையில்லை கைவிட நீர் மனிதனல்ல -2
1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் நீர் என்னை மறப்பதில்லை -2 உம் கண்முன்னே நான்தானே என்னை நீர் உருவாக்கினீர் -2
2.உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளீர் எதிர்கால பயமில்லையே- 2 என் ஏக்கமெல்லாம் ஈடேறும் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும்- 2
3.மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம் விலகாது உம்; கிருபை -2 விலை கொடுத்து வாங்க உள்ளீர்; -என்னை உமக்கே நான் சொந்தம் -2
4.ஏசேக்கு சித்னா முடிந்து போனது ரெகோபோத் தொடங்கிவிட்டது -2 நான் பலுகி பெருகிடுவேன் நான் குறுகி போவதில்லை -2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm Bb Bb Ab Eb Fm G# Gm Fm G# Gm Cm Bb Ab Gm Bb Ab Gm Cm Bb Ab Gm Bb Ab Gm Cm Bb Ab Gm Bb Ab Gm Cm Bb Ab Gm Bb Ab Gm
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal