மனுக்குல பாவம் போக்க
manukkula paavam pokka
மனுக்குல பாவம் போக்க இயேசு ராஜன் மனுவாய் அவதரித்தார் நம்மை மீட்க மனுவாய் அவரித்தார் நம் பாவம் போக்க மனுவாய் அவரித்தார்
மகிமை நிறைந்த ராஜாதி ராஜன் மகிமையை வெறுத்து வந்தார் நம்மை மீட்டிட உலகில் வந்தார் அடிமை ரூபமெடுத்து தம்மை வெறுமையாக்கி மகிமையை வெறுத்து வந்தார் நம்மை மீட்டிட உலகில் வந்தார் நம்மை மீட்டிட உலகில் வந்தார்
சர்வ சிருஷ்டியின் தேவாதி தேவன் சமாதான பிரபுவாகவே இந்த தரணியில் அவதரித்தார் விந்தை வாழ்வை மாற்றி நித்திய ஜீவன் தந்திட சமாதான பிரபுவாகவே இந்த தரணியில் அவதரித்தார் தரணியில் அவதரித்தார்
பராக்கிரமம் நிறைந்த கர்தாதி கர்த்தர் பரிசுத்தமாக பிறந்தார் இவ்வுலகில் பரிசுத்தராக பிறந்தார் பரிசுத்தம் தந்திட நமக்கு பாக்கியம் நல்கிட பரிசுத்தமாக பிறந்தார் இவ்வுலகில் பரிசுத்தராக பிறந்தார் பரிசுத்தராக பிறந்தார்
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam