மன்னிப்பு தாருமையா என் மணவாளனே
mannippu thaarumaiyaa en manavaalanae
மன்னிப்பு தாருமையா என் மணவாளனே எனக்குள் வாருமையா என் எஜமானனே மணவாளனே மணவாளனே எஜமானனே என் இயேசுராஜனே – 2
பாவ வாழ்வை வெறுக்கின்றேனையா உம் பாதம் காணத் துடிக்கின்றேனையா பரிசுத்தரே என்னை படைத்தவரே பாவம் போக்க பலியானீரே – 2 நான் உந்தன் பாதம் சரணமையா
எந்தன் மனதில் ஆறுதலில்லை என்னை அழைத்தவரே ஆற்றிடுமையா என் ஆறுதலே என் ஆண்டவரே யாரிடம் நான் போவேனையா – 2 நான் உம்மிடந்தான் சொல்வேனையா
உடைந்த உள்ளத்தோடு வருகின்றேன் புது ஆவியாலே நிரப்பிடுமையா என் புகலிடமே என் புது பெலனே உந்தன் சாயலாக மாற்றுமே – 2 உந்தன் மார்பில் சாய்ந்திடுவேன்
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm C Gm A Dm Dm Gm F C A Dm Dm Gm C Dm Bb C C Dm C A Dm Dm Gm C Dm Bb C C Dm C A Dm Dm Gm C Dm Bb C C Dm C A Dm
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol