மன்னிப்பு அருளும்
mannippu arulum
1. மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே உனதுள்ளம் சமுத்திரமோ - (2) தண்டிக்க மறுத்த தரணியின் அரசே உனதுள்ளம் கருணை ஊற்றோ? - என்னைத்
இது எங்கும் உண்டோ இது எங்கும் உண்டோ எந்தன் சிந்தைக்கு மேலான விந்தை அல்லோ? - என்னைத் தண்டிக்க மறுத்தத் தரணியின் அரசே உனதுள்ளம் கருணை ஊற்றோ...
2. கைகளும் கால்களும் செய்தவற்றை - அந்த ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ - (2) பல வலைகளில் சிக்கிய பாவி என்னை இந்த வாதைகள் ஏற்று நீர் மீட்டதேனோ
3. பவுல் போன்ற தூயவர் செய்த வேலை - இந்தப் பாவியின் பொறுப்பினில் தந்ததேனோ - (2) உன்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலை இந்தத் தரணியில் எம்மிடம் வைத்ததேனோ
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal