மண்ணில் என்னை உருவாக்கி
mannil ennai uruvaakki
மண்ணில் என்னை உருவாக்கி ஜீவ சுவாசம் என்னில் ஊதி உருவாய் உயிராய் இசைத்தவரே-2 நீர் என்னை நினைத்திட பாத்திரமா நான் ? உம் துதி சொல்லி வர பாத்திரமா நான் ?-2 தூதர் போல நானும் பாட சாத்தியமா ?-2
கேருபீன்களே சேராபீன்களே பரிசுத்தரை பாட சொல்லி தாருங்கள் சொல்லி தாருங்கள் சொல்லி தாருங்கள் மண்னோர் விண்ணோர் ஆகும் வகை சொல்லி பாடுங்கள்-2-மண்ணில்
பர்வதங்களே காடு வனங்களே தேவனை சந்திக்க சொல்லி தாருங்கள்-2 சொல்லி தாருங்கள் சொல்லி தாருங்கள் என் காவல் ஆவல் போதாதென்று சொல்லி பாடுங்கள்-2-மண்ணில்
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham