மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம்
manidhar evarkkum orae suvisesham
மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் பரலோகம் தந்த ஒரே விசேஷம் - (2)
1. பாவ மன்னிப்புத் தரும் சுவிசேஷம் கடவுள் பலியாக வந்த விசேஷம் - (2) இயேசுவே அந்த நற்சுவிசேஷம் ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் - மனிதர்
2. சுத்த இருதயம் தரும் சுவிசேஷம் கடவுள் தொடர்பு வழங்கும் விசேஷம் - (2) சுவைக்க சுவைக்க நற்சுவிசேஷம் ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் - மனிதர்
3. பரலோக பாக்கியம் தரும் சுவிசேஷம் மரணம் மங்களம் என்ற விசேஷம் - (2) தருணம் இதுவே நற்சுவிசேஷம் ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் - மனிதர்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D Am D G G Am D G B Em Am D G G Am D G B Em Am D G G Am D G B Em Am D G
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal