மனிதனே நீ மண்ணாக
manidhanae nee mannaaga
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய மண்ணுக்கு க்குத் திரும்புவாய் மறவாதே என்றும் மறவாதே மறவாதே மனிதனே
பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கின்றோம் - 2 பூவும் உதிர்ந்திடம் புல்லும் உலர்ந்திடும்
மரணம் வருவதை மனிதன் அறிவானோ - 2 தருணம் இதுவென இறைவன் அழைப்பாரோ
இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர் - 2 அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கின்றான்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal