மந்தையில் சேரா ஆடுகளே
mandhaiyil seraa aadugalae
மந்தையில் சேரா ஆடுகளே எங்கிலும் கோடி கோடி உண்டோ சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே தேடுவோம் வாரீர் திருச்சபையே மந்தையில் சேரா ஆடுகளே அழைக்கிறார் இயேசு அவரிடம் பேசு நடத்திடுவார்
காடுகளில் பலநாடுகளில் என் ஜனம் சிதறண்டு சாகுவதா பாடுபட்டேன் அதற்காகவுமே தேடுவோர் யார் என் ஆடுகளை
சொல்லப்பட்டிராத இடங்ள் உண்டு என்னை அங்கு சொல்ல ஆட்கள் உண்டு அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர் இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்
எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும் என்னைப் போல் அலைந்திடக் கால்கள் வேண்டும் என்னைப் அன்பு கூர ஆட்கள் வேண்டும் இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D B Em
G C G
C G
Am D G
G D G
G Am
D G
G C
Am D G
G Bm Em Am
D Am G
G C
Am D G
G Bm Em Am
D Am G
G C
Am D G
G Bm Em Am
D Am GMore from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal