மணவாளனாகிய இயேசு
manavaalanaagiya yesu
மணவாளனாகிய இயேசு தூதர்களோடு வருவார் மார நாதா மார நாதா இயேசு வருகிறார் மார நாதா மார நாதா இயேசு வருகிறார் நம் இயேசு வருகிறார்
ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுபவர் சீக்கிரம் வருகிறார் அந்த பரம வீட்டிற்கு அழைத்துச் செல்வார் ஆனந்தம் ஆனந்தமே.. (எனக்கு) -2 மார நாதா மார நாதா இயேசு வருகிறார் மார நாதா மார நாதா இயேசு வருகிறார் நம் இயேசு வருகிறார்
ஆயிரம் வருஷம் ஆட்சி செய்கிறவர் சீக்கிரம் வருகிறார் அந்த பரம வீட்டிற்கு அழைத்துச் செல்வார் ஆனந்தம் ஆனந்தமே.. (எனக்கு) -2 மார நாதா மார நாதா இயேசு வருகிறார் மார நாதா மார நாதா இயேசு வருகிறார் நம் இயேசு வருகிறார்
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam