மனமிரங்கும் தெய்வம் இயேசு
manamirangum theyvam yesu
மனமிரங்கும் தெய்வம் இயேசு சுகம் தந்து நடத்திச் செல்வார் மனமிரங்கும் தெய்வம் இயேசு சுகம் தந்து நடத்திச் செல்வார்
யேகோவா ரஃப்பா இன்றும் வாழ்கிறார் சுகம் தரும் தெய்வம் இயேசு சுகம் இன்று தருகிறார்
பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் மாமி கரத்தை பிடித்து தூக்கினார் காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று அவள் கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள்
குஷ்டரோகியை கண்டார் இயேசு கரங்கள் நீட்டித் தொட்டார் சித்தமுண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகத்தைத் தந்தார்
நிமிர முடியாத கூனி அன்று இயேசு அவளைக் கண்டார் கைகள் அவள் மேலே வைத்தார் உடன் நிமிர்ந்து துதிக்கச் செய்தார்
பிறவிக் குருடன் பர்த்திமேயு அன்று இயேசுவே இரங்கும் என்றான் பார்வையடைந்து மகிழ்ந்தான் உடன் இயேசு பின்னே நடந்தான்
கதறும் பேதுருவைக் கண்டு இயேசு கரங்கள் நீட்டிப் பிடித்தார் படகில் ஏறச் செய்து அவர் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தார்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm
Am Bb Dm
Dm F
Bb Dm
C Am
Bb Dm
C Am
Bb Dm
Dm Am
C Bb Dm
C
Bb Dm
Dm Am
C Bb Dm
C
C Bb Dm
Dm Am
C Bb Dm
C
C Bb Dm
Dm Am
C Bb Dm
C
C Bb Dm
Dm Am
C Bb Dm
C
C Bb DmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal