மனமே நீ ஏன் விணாய்
manamae nee en vinaay
மனமே நீ ஏன் விணாய் சிந்திக்கிறாய் வீணாய் கவலை கொள்வதனால் அதனால் உனக்கும் லாபம் என்ன ஒரு முழம் கூட்ட முடியுமோ
உலகோர் உன்னை வெறுத்திட்டாலும் வெறுத்திடா தேவன் உனக்குண்டு உண்மையாய் நேசிக்கும் இயேசுவைப் பார் உன்னதர் இயேசு உன் துணையே
உன்னை விசாரிக்க யாருமில்லை என்று எண்ணி ஏங்குகிறாய் உன்னை விசாரிக்கும் இயேசுவைப் பார் தாயினும் மேலாய் நடத்திடுவார்
பறக்கும் பறவையை கவனித்துப் பார் விதைக்கவில்லை அறுக்கவில்லை அவைகளை போஷிக்கும் இயேசுவைப் பார் உன்னையும் போஷித்து நடத்திடுவார்
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm C Bb C Dm Dm Dm F Bb C Dm Dm Dm C Bb C C Bb C Dm Dm Dm C Bb C C Bb C Dm Dm Dm C Bb C C Bb C Dm
Related songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam