மலைமீது பட்டணம் போல
malaimeedhu pattanam pola
மலைமீது பட்டணம் போல ஒளி வீச வைத்தாரே இயேசு ராஜா நாமம் சொல்ல என்னைத் தான் அழைத்தாரே
அலை போல துள்ளி எழுந்து ஆர்ப்பரிக்கும் ஆராதனை அனைவருமே ஒன்றாய் சேரும் அபிஷேக ஆராதனை
அன்பான ஆண்டவர் அவரே அல்லேலூயா அல்லேலூயா அழகான வாழ்வை தந்தார் அல்லேலூயா அல்லேலூயா
ஆதியும் அந்தமும் அவரே அல்லேலூயா அல்லேலூயா சந்தோஷம் என்றும் தருவார் அல்லேலூயா அல்லேலூயா
கைப்பிடித்து என்னை நடத்திக் கொண்டு வந்தார் கஷ்டத்தை மாற்றி என் கவலையெல்லாம் தீர்த்தாரே ஆழத்தை நோக்கி போ என்று சொன்னார் கரை சேரும் போது என் வாழ்க்கை மாற்றி விட்டாரே யூத சிங்கக்குட்டிகளோ தாழ்ச்சி என்றும் அடைவதில்லை நமக்கு ஏசு கொடுப்பதையே – அதை யாரும் தடுத்து நிறுத்த முடியாதே
இயேசுவுடன் நானே பயமேதும் இல்லை எப்போதும் என் கூடவே வழியில் துணையாய் வருவாரே என் ஆசை அவரே என் வாழ்வும் அவரே இரவெல்லாம் என்னைக் காக்கும் கண்ணுறங்கா என் தேவனே மேகத்தாலே என்னை முடி காத்துக் கொண்ட அற்புதரே என் பாட்டுக்கெல்லாம் ராகம் தந்து ஆராதிக்க வைத்தவர் அவர் தானே
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven