மகிழ்ச்சி இந்நாளிலே
magizhcchi innaalilae
மகிழ்ச்சி இந்நாளிலே மகிழ்ந்திட வாருமே - 2 ஆனந்தம் ஆனந்தம் பாடிப் போற்றிடுவோம் - 2
விண்ணின் தூதர்களே மண்ணின் மனுமக்களே மீட்பர் உதித்தார் என்று மகிழ்ந்து பாடுங்களேன் வாழ்வில் பிறந்தார் இயேசு ஆனந்தம்...
மரண இருள் நீங்கிட மகிழ்ச்சிதொனி கேட்கட்டும் துயர நிலை மாறிட இறைவன் அருள் கூறட்டும் இரட்சணிய நாள் இதே ஆனந்தம்...
சாத்தானின் வல்லமை உடைத்திடும் நாள் இதே பாவ சாபங்களும் அகன்றிடும் நாள் இதே இரட்சிப்பின் நாள் இதே ஆனந்தம்...
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol