மகிமையான பரலோகம் இருக்கையிலே
magimaiyaana paralogam irukkaiyilae
மகிமையான பரலோகம் இருக்கையிலே - நீ மனம் உடைந்து போவதும் ஏனோ ஆற்றித் தேற்றி அன்பர் இயேசு இருக்கையிலே - நீ அஞ்சி அஞ்சி வாழ்வதும் ஏனோ
திடன் கொள் பெலன் கொள் சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு
மகிமையான பரலோகம் இருப்பதனால் நான் மனம் உடைந்து போகவே மாட்டேன் ஆற்றி தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால் நான் அஞ்சி அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்
திடம் கொண்டேன் பெலன் கொண்டேன் சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Ab C7 Fm C Bbm Eb C7 Fm Fm Bbm C Fm Fm Ab C7 Fm C Bbm Eb C7 Fm Fm Ab C7 Fm C
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal