மாய உலகில்
maaya ulagil
மாய உலகில் மயங்கி கிடக்கும் மனிதனே ! மன்னன் இயேசு வருகை மிகவும் சமீபமே ! நீ எழுந்து விரைந்து சென்றிடு - இறை ராஜ்ஜியத்தின் போதனையை பரப்பிடு
கர்ஜிக்கும் சிங்கம் போல வருகின்றான் சாத்தான் யாரை விழுங்கலாம் என்று பார்க்கின்றான் நீ கலக்கம் கொள்ளாதே ! நீ திகைத்து நில்லாதே - 2 உலகில் இருக்கும் அவனை விட உன்னில் - இருக்கும் இயேசு (பெரியவர்) - 3 -மாய உலகில்
யூத ராஜா கிறிஸ்து இயேசு வருகின்றார் யுத்தம் செய்து சாத்தானை வீழ்த்துவார் நாம் அகமகிழ்வோமே ! நாம் ஆர்ப்பரிப்போமே - 2 வெற்றி வீரர் இயேசு என்று முழங்கி இங்கே கீதம் (பாடுவோம்) - 3 -மாய உலகில்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal