லீலிமலர் போல் மலர்ந்திடுவேன்
leelimalar pol malarndhiduven
லீலிமலர் போல் மலர்ந்திடுவேன் லீபனோன் மரம் போல் படர்ந்திடுவேன் கர்த்தரின் சமூகம் பனித்துளி போல் காலமெல்லாம் என் இதயத்திலே (ஓசியா 14:5,6)
மலர்ந்திடுவேன், படர்ந்திடுவேன், நறுமணமாய்ப் பரவிடுவேன்
1. மனதார இயேசு சிநேகிக்கின்றார் மன்னித்தாரே என் மீறுதல்கள் கோபமோ நீங்கியது தயவோ வாழ்நாளெல்லாம் (ஓசியா 14:4)
2. கயிறுகளால் கட்டி இழுத்துக்கொண்டார் கைப்பிடித்து நடக்கப் பழக்குகிறார் நுகத்தடி அகற்றிவிட்டார் பக்கம் சாய்ந்து ஊட்டுகிறார் (ஓசியா 11:4)
3. பனித்துளிபோல் என் இதயத்திலே வார்த்தையினால் தினம் நிரப்புகிறார் பணிவிடை தொடர்ந்து செய்வேன் பலியான இயேசுவுக்காய்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal