குருவிகள் பாடும் காலம்
kuruvigal paadum kaalam
குருவிகள் பாடும் காலம் வந்தது காட்ல புறாவின் சத்தம் கேட்குது நேசர் வரவை நோக்குது - இது நேசர் வரவை நோக்குது.
மாரி காலம் சென்றது. மழை பெய்து ஓய்ந்தது அத்தி மரம் பூத்தது.. திராட்சை செடி காய்த்தது எம் துதி சத்தம் தேசத்திலே கேட்கும் - உம் உள்ளம் அதை கண்டு பூரிக்கும்
களிப்பின் சத்தம் கித சத்தம். மணவாளன் சத்தம்... மணவாட்டி சத்தம்... எம் கீத சத்தம் தேசத்திலே கேட்கும் - எம் உள்ளம் அதைக் கண்டு பூரிக்கும்
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham