கொற சொல்ல மாட்டேன்
kora solla maatten
கொற சொல்ல மாட்டேன் அட குத்தம் சொல்ல மாட்டேன் மத்தவங்க தலையில கொட்ட மாட்டேன் BRO நான் மட்டும் RIGHTU மத்தவங்க தப்பு நியாயம் தீர்க்கும் ஊழியத்தை ஊழியத்தை செய்யமாட்டேன் BRO
கீழ விழுந்தா தூக்குவோம் BRO இயேசுவின் ஊழியத்த செய்வேன் BRO நாங்க வேற மாரி நாங்க வேற மாரி BRO நாங்க இயேசு மாரி BRO
சத்துருவ கண்டு ஓடிட மாட்டேன் வசனத்த வச்சு அடிப்பேன் BRO கோலியாத்த கண்டு பின் செல்ல மாட்டேன் நெத்தியில குறி வச்சு தூக்கிடுவேன் BRO ஈட்டியும் பட்டயமும் எனக்கில்ல BRO இயேசுவின் நாமத்தில் தூக்கிடுவேன் BRO
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi