கொல்கொதா என்றாலே
kolgodhaa endraalae
கொல்கொதா என்றாலே கொலை நடுங்குது மனம் குமுறுது மெய் சிலிர்த்திடுது
எப்படி தான் மனித கரங்களும் புனித தலையை கொட்டத் துணிந்ததோ அப்படியே அவர் கன்னங்களில் அறைய எப்படித்தான் பாவ கரங்கள் எழுந்ததோ அய்யோ கதறுகின்றாரே அவர் கன்னங்கள் சிவந்திடவே மரியாள் முத்தமிட்ட மாசற்ற கால்கள் பெருதொரு ஆணியினால் குருசில் என்றதே வா என்ற அழைத்த அன்பின் கரங்கள் நோகவே பெரிதொரு ஆணியால் குருசி என்றதே அப்பா அங்கே குருசினில் பாவியை நோக்கி இப்பாவியை நினைத்தீர்
நிலமெல்லாம் நின் இரத்தம் கொட்டி விட்டதே எலும்புகளெல்லாம் எண்ணத் தெரியுதே இடும்பையின் கடலிலே இறங்கி விட்டீர் இயேசுவே கொடும்பாவி என்னை தீக்கடலில் மீட்கவே என் பாவம் மாபெரிது மன்னியும் இயேசு நாதா புசியாது நின் வயிறு ஒட்டிப் போனதே பசியினால் நின் உடல் வாடி வதங்கிற்றே அடியினால் உம் தேகம் உருகுலைந்ததே வடிவது மாறி உடல் கோரமானதே என்னழகே என்னால் உம் அழகிழந்தீரே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em Em Em Em Em Em Em Em Em Em Em Em Em Em Em Em Em E Em Em Em Em Em Em Em
Related songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam