கிருபை தந்தீர் நான் ஜெபித்திடுவேன்
kirubai thandheer naan jebithiduven
கிருபை தந்தீர் நான் ஜெபித்திடுவேன் கிருபை தந்தீர் நான் ஜெயித்திடவே கிருபை தந்தீர் நான் துதித்திடவே கிருபை தந்தீர் நான் மகிழ்ந்திடவே
என் தேவன் நல்லவரே என் தேவன் வல்லவரே என் தேவன் பெரியவரே என் தேவன் பரிசுத்தரே
கிருபையால் என்னை நடத்தினீர் கிருபையால் என்னைக் காத்தீர் - 2 கிருபையினால் இரட்சித்தீரே வார்த்தையினால் தேற்றினீரே -2
கிருபையால் உந்தன் ஊழியம் செய்திட என்னை தெரிந்தீர் - 2 கிருபையினால் வல்லமை தந்தீர் வார்த்தையினால் சுகம் தந்தீர் - 2
கிருபையினால் பரிசுத்தராய் வருகையில் உம்மை காண - 2 கிருபையின் தேவனே சந்தித்து நான் வார்த்தையின் தேவனை போற்றிடுவேன்
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam