கிருபை கிருபை நம் தேவனின்
kirubai kirubai nam devanin
கிருபை – 2 நம் தேவனின் மாறாத கிருபை கிருபை – 2 நம் இயேசுவின் மாறாத கிருபை அனுதினமும் நம்மை நடத்திடும் அற்புத தேவனின் கிருபை
1. பாவத்தை மன்னிக்கும் கிருபை நம் சாபத்தை போக்கிடும் கிருபை
2. நமக்காய் ஜீவன் தந்த கிருபை – நம்மை நாள்தோறும் பாதுகாக்கும் கிருபை
3. பரிசுத்தமாக்கிடும் கிருபை – நம்மை பரலோகம் சேர்த்திடும் கிருபை
4. நம்மை விட்டு விலகாத கிருபை நமக்காய் பரிந்து பேசும் கிருபை
5. எத்தனை இழப்புகள் வந்தாலும் நம்மை தாங்கி நடத்திடும் கிருபை
More from Vaazhvu Tharubavarae
- அப்பா உம்மை நான் என்றும்appaa ummai naan endrumEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- அல்லேலுயா ஆராதனை துதித்துalleluyaa aaraadhanai thudhithuEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதனை ஆராதனை என் அன்பரேaaraadhanai aaraadhanai en anbaraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதிக்கின்றோம் உம்மைaaraadhikkindrom ummaiEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு உன்னை அழைக்கிறரேyesu unnai azhaikkiraraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு நல்லவர் இயேசு வல்லவர்yesu nallavar yesu vallavarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு வாழ்வு கொடுக்கிறார்yesu vaazhvu kodukkiraarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசுவே நல்லவர் இயேசுவேyesuvae nallavar yesuvaeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae