கிருபை கிருபை
kirubai kirubai
கிருபை... கிருபை... நம் தேவனின் மாறாத கிருபை கிருபை... கிருபை... நம் இயேசுவின் மாறாத கிருபை...
அனுதினமும் நம்மை நடத்திடும் அற்புத தேவனின் கிருபை
பாவத்தை மன்னிக்கும் கிருபை - நம் சாபத்தை போக்கிடும் கிருபை
நமக்காய் ஜீவன் தந்த கிருபை - நம்மை நாள்தோறும் பாதுகாக்கும் கிருபை
பரிச்சுத்தமாக்கிடும் கிருபை - நம்மை பரலோகம் சேர்த்திடும் கிருபை - கிருபை
எத்தனை இழப்புகள் வந்தாலும் - நம்மை தாங்கி நடத்திடும் கிருபை - கிருபை
நம்மை விட்டு விலகாத கிருபை நமக்காய் பரிந்து பேசும் கிருபை
More from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai