கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
kiristhuvukkul en jeevan
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் இணைந்து மறைந்துள்ளது -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் - இனி - 4
1. இலாபமான அனைத்தையுமே நஷ்டமென்று கருதுகிறேன் - 2 என் நேசர் தருகின்ற பரிசுக்காக இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2
நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் - இனி -4
2. கர்த்தர் என்னை விரும்பினபடியால் (தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார் என்னிலிருந்து வேதம் வெளிப்படும் கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் -2
3. இரவும் பகலும் மௌனமாயிராத ஜாமகாரன் நான் தானே -2 அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை (தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை
4. நற்கிரியை தொடங்கியவர் நிச்சயமாய் முடித்திடுவார் அதினதின் காலத்தில் நேர்த்தியாக செம்மையாக செய்திடுவார்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal