கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம்
kiristhuvin senai veerargal naam
கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் என்றும் கிறிஸ்துவுக்காய் சேவை செய்திடுவோம் - 2 உயர்விலும் தாழ்விலும் காட்டிலும் நாட்டிலும் உன்னதர் படையில் பணி புரிவோம்
இறைமகன் இயேசு வாழ்க ! வாழ்க ! அதிசயமானவர் வாழ்க வாழ்க ! வல்லமையுள்ளவர் வாழ்க வாழ்க ! மரித்துயிர்த்தெழுந்தாரே 2 .
சத்திய கச்சையை அறையினில் கட்டியே நீதியின் மார்க்கவசம் தரிப்போம் ஆயத்த பாதரட்சையைத் தொடுத்தே விசுவாச கேடகத்தைப் பிடிப்போம் -
இரட்சண்ய தலைச்சீராவை அணிந்து வசனத்தின் பட்டயத்தை எடுப்போம் சர்வாயுதத்தை அணிந்த வீரர் நாம் இயேசுவுக்காய் யுத்தம் செய்திடுவோம்
வாழ்க ! வாழ்க வாழ்க ( 7 ) வாழ்க நீர் வாழ்க உம் நாமம் வாழ்க உம் புகழ் வாழ்க என்றென்றும் வாழ்க
More from Idimuzhakka Geethangal
- அக்கினி இறக்கும் தேவாakkini irakkum devaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா ஆர்ப்பரிalleluya aarppariRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாalleluya en aathumaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaeRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அழைக்கிறர் இயேசு உன்னைazhaikkirar yesu unnaiRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆதி அந்தம் அனைத்துமானaadhi andham anaithumaanaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆத்ம நேசரே எந்தன்aathma nesarae endhanRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயற்கையின் அழகில்iyarkaiyin azhagilRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal