கிறிஸ்துவின் அடைகலத்தில்
kiristhuvin adaigalathil
கிறிஸ்துவின் அடைகலத்தில் சிலுவையின் மா நிழலில் கன்மலை வெடிப்பதனில் புகலிடம் கண்டு கொண்டேன்
இரட்சிப்பின் கீதங்களும் மகிழ்ச்சியின் சப்தங்களும் கார் மேக இருட்டினில் தீபமாய் இலங்கிடும் கர்த்தரால் இசை வளரும் – நான்
தேவனின் ராஜ்ஜியத்தை திசையெங்கும் விரிவாக்கிடும் ஆசையில் ஜெபித்திடும் அதற்கென்றே வாழ்ந்திடும் யாருக்கும் கலக்கமில்லை – நான்
பொல்லோனின் பொறாமைகளும் மறைவான சதி பலவும் வல்லோனின் கரத்தினில் வரைபடமாயுள்ள யாரையும் அணுகாது – நான்
கெர்ச்சிக்கும் சிங்கங்களும் ஓநாயின் கூட்டங்களும் ஆடிடைக் குடிலினில் மந்தைகள் நடுவினில் நெருங்கவும் முடியாது - நாம்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E C#m E B F#m B A B E E C#m A E A G#m F#m B7 E E C#m A E A G#m F#m B7 E E C#m A E A G#m F#m B7 E
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal