கேட்டிடும் சத்தம் யாரது சத்தம்
kettidum satham yaaradhu satham
கேட்டிடும் சத்தம் யாரது சத்தம் ஆத்தும நேசரின் காலடிகள் பகலினில் வெயிலில் இரவினில் நிலவில் நாளெல்லாம் கேட்டது காலடிகள் - (2) - கேட்டிடும்
1. கதவைத் திறந்திட தாமதம் ஏனோ திறந்திட்ட பொழுதினில் நேசரில்லை - (2) வீதியில் ஓடினேன் தெருவெல்லாம் தேடினேன் நேசரில்லை, காலடிகள் - கேட்டிடும்
2. நேசரின் கால்தடம் பின் செல்லலானேன் சேர்ந்த இடம் அதோ கல்வாரியே! - (2) பாவிக்கு மன்னிப்பு, ஜீவனும் தந்தது கல்வாரியே! காலடிகள் - கேட்டிடும்
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal