கேட்டதை பார்க்கிலும்
kettadhai paarkkilum
கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான்,பெற்றவன் நான் -2
உம் தயாளத்தின் உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே
ஏல் யீரே-போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே -2
எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல
குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன் நான்,அமர்ந்தவன் நான் -2 உம் கிருபைக்கு உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே
ஏல்-யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே -2 எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல
எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல DADDY - நீங்க இருக்க பயமே இல்ல
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi