கேரூபீன் சேராபின்கள்
keroobeen seraabingal
கேரூபீன் சேராபின்கள் ஓய்வின்றி உம்மைப் போற்றுதே பூலோக திருச் சபையெல்லாம் (2) ஓய்வின்றி உம்மை போற்றிட
நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எங்கள் பரலோக ராஜாவே (2) இந்த வானம் பூமியுள்ளோர் யாவும் உந்தன் நாமத்தை உயர்த்தட்டுமே
பூமியனைத்திலும் உந்தன் மகிமை நிறைந்து வழிகின்றதே ஆலயத்திலும் உந்தன் மகிமை அலையலையாய் அசைகின்றதே துதிகன மகிமைக்குப் பாத்திரர் எல்லா புகழும் உமக்குத் தானே
வானம் உமது சிங்காசனம் பூமி உந்தன் பாதபடி நாங்கள் உங்கள் தேவ ஆலயம் நீர் தங்கும் தூயஸ்தலம் சகலமும் படைத்த என் தேவா நீர் நித்திய சிருஷ்டிகரே
பரலோகத்தில் உம்மை அல்லா யாருண்டு தேவனே பூலோகத்தில் உம்மை தவிர வேறொரு விருப்பம் இல்லை என்றும் உம்மோடு வாழ எம்மை உமக்காய் தெரிந்தெடுத்தீர்
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol