கேளுங்கள் தரப்படும் என்ற என்
kelungal tharappadum endra en
கேளுங்கள் தரப்படும் என்ற என் இயேசுவே கேட்கின்றோம் தந்திடுவாய் தீராத துயரால வாடிடும் மாந்தர்க்கு தெய்வீக விடுதலை ஈன்றிடுவாய்
உம் வார்த்தை ஒரு போதும் பொய்யாவதில்லை பொய் சொல்ல நீரோ மனு புத்திரன் இல்லை உம் நாமம் மகிமையுற இம்மாந்தர் மனம் மகிழ இமை பொழுதில் அற்புதம் செய்யும் ஐயா
ஊமைகளும் பேச செவிடர்களும் கேட்க ஊழியம் செய்வீர் அன்று குருடர்களும் பார்க்க முடவர்களும் நடக்க குறைகளை தீர்த்தீரய்யா அந்நாளில் அதிசயம் செய்த என் இயேசுவே இந்நாளும் உயிரோடும் இருக்கிறீர் உம் நாமம் மகிமையுற இம்மாந்தர் மனம் மகிழ இமை பொழுதில் அற்புதம் செய்யும் ஐயா
இயேசுவின் இரத்தம் ஜெயம் கிறிஸ்து இயேசுவின் இரத்தம் ஜெயம் இரத்ததினாலே ஜெயம்… இரத்ததினாலே ஜெயம் இயேசு இரத்ததினாலே ஜெயம் வல்லமை வல்லமை இயேசுவின் வல்லமை கிறிஸ்து இயேசுவின் வல்லமையே ஆவியின் வல்லமை அக்கினி வல்லமை அற்புத வல்லமையே
அனுப்புவேன் என்றுரைத்த தேற்றறவாளனை அவனிக்கு தந்தீரைய்யா ஆவியின் வரங்களை பாவியும் அடைந்திட அபிஷேகம் அளித்தீரைய்யா அந்நாளில் அதிசயம் செய்த என் இயேசுவே இந்நாளும் உயிரோடும் இருக்கின்றீரே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bbm Db Fm Bbm Bbm Db Bbm Bbm Bbm Db Db Db Ab Bbm Bbm Bbm Db Bbm Db Bbm Db Db Bbm Db Ab Bbm Db Ab Bbm Bbm Bbm Bbm Bbm Bbm Ab Ab Bbm Bbm Bbm Db Db Bbm Db Db Bbm Bbm Db Bbm Bbm Db Ab Bbm Db Bbm Db Ab Bbm
Related songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam