கவலை கொள்ளாதிருங்கள்
kavalai kollaadhirungal
கவலை கொள்ளாதிருங்கள் - 2 உயிர் வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம் - என்று கவலை கொள்ளாதிருங்கள்
பறக்கும் பறவைகள் பாருங்கள் விதைப்பதில்லை அறுப்பதில்லை பரம பிதா ஊட்டுகிறார் மறப்பாரோ மகனே(ளே) உன்னை (உயிர் வாழ...)
கவலைப் படுவதினால் நமது உயரத்திலே ஒரு முழம் கூட்ட முடியுமா புது பெலன் பெறவும் கூடுமா
நாளைய தினம் குறித்து நம்பிக்கை இழக்காதே நாளைக்கு வழி பிறக்கும் - நீ இன்றைக்கு நன்றி சொல்லு
தகப்பனின் விருப்பத்தையும் அவரது ஆட்சியையும் தேடுவோம் முதலாவது - நம் தேவைகளை சந்திப்பார்
காட்டு மலர்கள் கவனியுங்கள் உழைப்பதில்லை நூற்பதில்லை உடுத்துகிறார் நம் தகப்பன் உனக்கு அவர் அதிகம் செய்வார்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal