கட்டப்பட்ட மனிதரெல்லாம்
kattappatta manidharellaam
கட்டப்பட்ட மனிதரெல்லாம் கட்டவிழ்க்கப்பட வேண்டும் காயப்பட்ட மனிதரெல்லாம் கல்வாரி வர வேண்டும் கர்த்தர் உம்மை காண வேண்டும் தேவா தேவா
எழுப்புதல் தீ பரவட்டுமே எங்கும் பற்றி எரியட்டுமே
அறியாமை இருள் விலகி அதிசய தேவனை காண வேண்டும்
பாவங்கள் சாபங்கள் பாரத தேசத்தில் மறைய வேண்டும் - எங்கள்
இமயம் முதல் குமரி வரை - என் இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்
உண்மையான ஊழியர்கள் உலகம் எங்கும் செல்ல வேண்டும்
சபைகளெல்லாம் தூய்மையாகி சாட்சி வாழ்வு வாழ வேண்டும்
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Ebm Fm Fm Ab Gb Fm Gb Ebm Fm Bbm Ab Gb Ab Bbm (Fm) Bbm Ab Gb Ab Bbm (Fm) Bbm Ab Gb Ab Bbm (Fm)
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal