கசந்து போன வாழ்க்கை
kasandhu pona vaazhkkai
கசந்து போன வாழ்க்கை வேண்டாம் நன்மை செய்தும் தீமை கண்டேன் பலரை நம்பி வாழ்க்கை இழந்தேனே ஓ உள்ளம் உடைந்து நொறுங்கி அழுகின்றேன்
மனமே மனமே மனமே மனமே அன்புக்காக ஏங்கினேன் உண்மை அன்பை தேடினேன் என்னைத் தொட்ட அன்பின் கரத்தில் காயம் கண்டேன வாழ்வு பெற்றேனே புது வாழ்வு பெற்றேனே
தனிமையில் நான் தவிக்கிறேன் யுத்தத்தில் நான் நிற்கிறேன் பகைக்கும் மனிதன பார்க்கிறேன் – கலங்கினேன் காற்றில் அலையும் படகைப் போல அங்கும் இங்கும் அசைகின்றேன் அலைகள் என்னை மோத மோத ஆபத்தில் நான் நின்றேன்
தாயின் அன்பை தேடினேன் கண்ணீர் சிந்தி கதறினேன் போக வழியின்றி நிற்கிறேன் கலங்கினேன் நீரை தேடும் மானை போல தாகத்தோடு அலைகிறேன் வறண்டு போன வாழ்க்கை நினைத்து கண்ணீரோடு நின்றேன்
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven