கருவினிலே என்னை
karuvinilae ennai
கருவினிலே என்னை கண்டவரே கிருபையினால் என்னை அழைத்தவரே - 2 கோடி ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம் பல கோடி ஸ்தோத்திரம் - 2 கருவினிலே என்னை கண்டவரே
பாவம் நிறைந்த உலகிலே பாவியான என்னையும் பாடவைத்ததும் உந்தன் கிருபையே - என்னை - 2
மாயையான உலகிலே மடிந்துப்போன என்னையே மாற்றிவைத்ததும் உந்தன் கிருபையே - என்னை - 2
வேஷமான உலகிலே பாசம்காட்டி என்னையே வாழவைத்ததும் உந்தன் கிருபையே - என்னை - 2
சத்துருவான என்னையே மித்துருவாக மாற்றியே சேர்த்து கொண்டதும் உந்தன் கிருபையே
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal