கருணைக் கடலே
karunaik kadalae
கருணைக் கடலே இயேசுவே கனிந்தே வாருமே எனது நெஞ்சம் உம்மிலே என்றும் தஞ்சமே அன்பான எம் தேவனே எம் நெஞ்சிலே வாருமே - 2
எண்ணமெல்லாம் நீ நிறைந்தாய் ஒளி ஏற்றும் தீபம் போல் - ஆ உயிரானவா, உணவாகி வா - எம் உள்ளத்தில் நிறைந்திட வா - 2
காலமெல்லாம் வழித்துணையாய் வரவேண்டினோம் உம்மை - ஆ வரவேண்டுமே, நல்லாயனே - 2 உம் மந்தையில் சேர்த்தருள்வாய் - 2
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal