கர்த்தருக்குப் புதுப்பாட்டை
kartharukkup pudhuppaattai
கர்த்தருக்குப் புதுப்பாட்டை நாம் பாடுவோம் அவரதிசயங்கள் நாம் சொல்லுவோம் பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை என்றென்றும் நாம் பாடுவோம்
ஹிட்டாரின் இசையுடன் கைத்தாள ஓசையுடன் ஆடிப்பாடி ஆர்ப்பரிப்போம் பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை என்றென்றும் நாம் பாடுவோம்
பூமியின் குடிகளே எல்(N)லாரும் கர்த்தரை கெம்பீரமாகப் பாடிடுங்கள் பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை என்றென்றும் நாம் பாடுவோம்
கர்த்தர் தம் இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி நீதியை நமக்கு விளங்கச் செய்தாரே பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை என்றென்றும் நாம் பாடுவோம்
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol