கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
kartharukkul kaligoorndhu magizhgiren
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் கவலைகளை மறந்து துதிக்கிறேன் ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே ஆப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன் ஆனந்த பலி ஆனந்த பலி (என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு - 2
பாவ சாபம் எல்லாமே பறந்து போச்சு பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு .. இன்று
பயமும் படபடப்பும் ஓஞ்சுப் போச்சு பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு - எனவே
நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு
நேசக்கொடி என்மேலே பறக்குதையா... என் நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா
கடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு - என் கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal