கர்த்தருக்கு புதுப்பாட்டை
kartharukku pudhuppaattai
கர்த்தருக்கு புதுப்பாட்டை நாம் பாடுவோம் அவரது அதிசயங்கள் நாம் சொல்லுவோம் – 2 பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை என்றென்றும் நாம் பாடுவோம் ஹிட்டாரின் இசையுடன் கைதாள ஓசையுடன் ஆடிப்பாடி ஆர்ப்பரிப்போம் – 2
பூமியின் குடிகளே எல்லாரும் கர்த்தரை கெம்பீரமாக பாடிடுங்கள் – 2 இரட்சிப்பின் தேவனை என்றென்றும் நாம் பாடுவோம்
கர்த்தர் தம் இரட்சிப்பை பிரஸ்தாபமாக்கி நீதியை நமக்கு விளங்கச் செய்தாரே – 2 இரட்சிப்பின் தேவனை என்றென்றும் நாம் பாடுவோம்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Dm Bb Bb C C F Bb F Dm C F F Bb C Bb F F Bb C Bb F F Dm C F F Bb C Bb F F Dm C F
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol