கர்த்தரைத் துதியுங்கள்
kartharaith thudhiyungal
கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது தேவாதி தேவனைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது
1. இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) இனிமேலும் நடத்துவார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
2. இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) இனிமேலும் தாங்குவார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
3. இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) இனிமேலும் பாதுகாப்பார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
4. நம்பினார் கைவிடார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
5. எல்லாம் அறிந்தவர் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) எல்லாம் வல்லவர் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal