கர்த்தரை துதிக்கிறோம் அவர் நல்லவர்
kartharai thudhikkirom avar nallavar
கர்த்தரை துதிக்கிறோம் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது அவர் கிருபை போதுமானது அவர் கிருபை என்றுமுள்ளது
1. தேவாதி தேவனை துதிக்கிறோம் தேடி வந்து மீட்டவரை துதிக்கிறோம்
2. இராஜாதி ராஜனை துதிக்கிறோம் இரத்தம் சிந்தி மீட்டவரை தொழுகிறோம்
3. வானம் பூமி படைத்தவரை துதிக்கிறோம் வாழ்வு தந்த வள்ளலை தொழுகிறோம்
4. செங்கடல் பிளந்தவரை துதிக்கிறோம் யோர்தானை பிரித்தவரை தொழுகிறோம்
5. யோசுவாவின் தேவனை துதிக்கிறோம் எரிகோவை தகர்த்தவரை தொழுகிறோம்
6. கிருபைகளை பொழிந்தவரை துதிக்கிறோம் கிருபையினால் மீட்டவரை தொழுகிறோம்
7. ஆவியினால் நிறைத்தவரை துதிக்கிறோம் ஆறுதல் தந்தவரை தொழுகிறோம்
More from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal