கர்த்தரை தேடின
kartharai thedina
கர்த்தரை தேடின நாட்களெல்லாம் காரியம் வாய்க்கச் செய்தாரே எத்தனை எத்தனை நன்மைகளோ இயேசப்பா செய்தாரே - நான்
இறுதிவரை என் வாழ்வு இயேசப்பா உமக்குத்தானே - 2
கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் இஸ்ராயேலைக் காக்கிறவர் எந்நாளும் தூங்க மாட்டார் - இறுதி
கர்த்தர் என்னைக் காக்கின்றார் எனது நிழலாய் இருக்கின்றார் பகலினிலும், இரவினிலும் பாதுகாக்கின்றார்
போகும் போதும் காக்கின்றார் திரும்பும் போதும் காக்கின்றார் இப்போதும், எப்போதும் எந்நாளும் காத்திடுவார்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal