கர்த்தரை நான் எக்காலத்திலும்
kartharai naan ekkaalathilum
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் அவர் புகழ் எப்பொழுதுமே என் நாவில் ஒலித்திடுமே (2)
ஆனந்தமே பேரின்பமே ஆடலுடன் புகழ் பாடுவோமே (3) நல்லவர், வல்லவர், காண்பவர் காப்பவர் - கர்த்தரை
1.ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும் எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பார்கள் (2) இணைந்து துதித்திடுவோம் (அவர்) நாமம் உயிர்த்திடுவோம்
2.துணை வேண்டி நான் மன்றாடினேன் மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு (2) எல்லாவித அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார் (2)
3.ஜீவனை விரும்பி நன்மை காண நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ (2) தீய சொல், வஞ்சக மொழி நம்மை விட்டு விலக்கிடுவோம் (2)
4.நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்தேன் அவமானம் அடைய விடவில்லை - 2 கூவி அழைத்தேன் நான் செவி சாய்த்து பயன் நீக்கினார் - 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em C
D Em
Em C
D Em
Em (G) C
A(Em) C B7 Em
Em D
G Bm
Em Am B7
Em Am B7
G
Am B7
Em Am B7
Em Am B7
G
Am B7
Em Am B7
Em Am B7
G
Am B7
Em Am B
Em Am B
G
Am B7More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal