கர்த்தர் செய்ய நினைத்தது
karthar seyya ninaithadhu
கர்த்தர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது தடைகளை நீக்குவார் ஜெயத்தை தந்திடுவார் ஜெயமாய் நடத்துவார் – உன்னை (நம்மை) ஜெயமாய் நடத்துவார் அல்லேலூயா… அல்லேலூயா
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே -நம் கர்த்தருக்கு பிரியமானதே அபிரகாமை ஆசிர்வதித்தவர் உன்னையும் இன்று ஆசீர்வதிப்பார் சூழ்நிலைகளைப் பார்த்து நீ சோர்ந்து போகாதே கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் அல்லேலூயா… அல்லேலூயா
வழியே இல்லா இடங்களிலும் – புது வழியை உனக்கு உண்டாக்குவார் இருண்டுபோன உந்தன் வாழ்க்கையில் – ஜீவ ஒளியை இன்று ஏற்றிடுவார் வாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டாலும் – புது வாசல் உனக்கு திறந்திடுவார் அல்லேலூயா… அல்லேலூயா
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Bm
G A
G A
Em A
A CD
D G Bm A
D F#m
Bm Em
F#m Bm
D Em
Bm F#m G A
Em A D
F# Bm Em A
D F#m
Bm Em
F#m Bm
D Em
Bm F#m G A
Em A D
F# Bm Em AMore from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai