கர்த்தனே எம் துணையானீர்
karthanae em thunaiyaaneer
கர்த்தனே எம் துணையானீர் நித்தமும் என் நிழலானீர் கர்த்தனே என் துணையானீர்
எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும் கர்த்தனே அடைக்கலமாயினார் - 2 மனு மக்களில் இவர் போலுண்டோ விண் உலகிலும் இவர் சிறந்தவர்
பாவி என்றென்னைப் பலர் தள்ளினார் ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் - 2 இராஜா உம் அன்பு என்னைக் கண்டது உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை
சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார் நம்பினோரும் எதிராக வந்திட்டார் - 2 கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார் ஐயா உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை
ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும் இராஜனே உம்மைப் பாடக் கூடுமோ? ஜீவனை உமக்களிக்கின்றேனே உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை.
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F C Am
Bb F
F C F
F Bb Am
Gm C F
C Dm
F C F
F Bb Am
Gm C F
C Dm
F C F
F Bb Am
Gm C F
C Dm
F
C F
F Bb Am
Gm C F
C Dm
F
C FMore from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal