கர்த்தாவே நீர் மாட்சிமை
karthaavae neer maatsimai
கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே துதி மகிமைக்கெல்லாம் என்றென்றும் பாத்திரரே உந்தன் நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன் -2
ஆராதனை ஆராதனை உந்தன் நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன்
மகத்துவமும் பெயர் புகழும் உம் கரத்திலிருக்கின்றதன்ரோ -எந்த மனிதனையும் மேன்மைப்படுத்த (உயர்த்திடவே) உம்மால் ஆகுமே
ஐசுவரியமும் ஆனந்தமும் உம் கரத்திலிருக்கின்றதே - எந்த மனிதனையும் மேன்மைப்படுத்த (உயர்த்திடவே) உம்மால் ஆகும்
சத்தியமும் ஜீவனுமே உம் கரத்திலிருக்கின்றதே - எந்த மனிதனையும் விடுவித்திட உம்மால் ஆகுமே
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol