கர்த்தாவே தேவர்களில்
karthaavae devargalil
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்? வானத்திலும், பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?
உமக்கொப்பானவர் யார்? உமக்கொப்பானவர் யார்? வானத்திலும், பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?
செங்கடலை நீர் பிளந்து உந்தன் ஜனங்களை நடத்தி சென்றீர் நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றும் வாக்கு மாறாதவர்
தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன் ஜனங்களை போஷித்தீரே உம்மைப் போல யாருண்டு இந்த ஜனங்களை நேசித்திட
கன்மலையை நீர் பிளந்து உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் உம் நாமம் அதிசயம் இன்னும் அற்புதம் செய்திடுவீர்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E G#m C#m
A B
B7
A B E
E A
B E
A E G#m
F#m B E
E A
F# E
F# E
B E
E A
F# E
F# E
A B E
E A
F# E
F# E
A B EMore from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol